ஒற்றைக்காலில் நின்று,
வாத்து ஒரு கால் நீட்டும்
பிங்க் அஸ்தமனம்
standing on one foot,
the goose stretches a leg—
pink sunset
மைக் டில்லன்
MIKE DILLON (வட அமெரிக்கா)
அக்டோபர் வெக்கைப் பொழுது
வேலி என்றுமே இத்தனை உயிர்ப்புடன் இல்லை
குளவிகளால்
October hot spell—
the hedge never so alive
with hornets
நிறுத்தின புல்டோசர்
பாதி இடிந்த வீடு
வசந்தகால நிலா
Parked bulldozer
half-done with the house:
spring moon
வித்தியாசமா இருக்குது....
ReplyDelete