15 வருடங்களுக்கும் முன் நானும் என் மாமா பையனும் மே.இ தீவுகளில் திராவிட்சச்சினுடன் டெஸ்டில் ஆடுவதை இரவில் பார்த்துக் கொண்டிருப்போம். சச்சின்ஆடினால் கூப்பிடு என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன். எழுந்தால் அடுத்தஓவருக்குள் ஒன்றும் நடந்திருக்காது - திராவிட் ஏமாற்றிருக்க மாட்டார்.இப்படி ஓவர் விட்டு ஓவர் எனக்கு ஓய்வளித்த திராவிட் நிரந்த ஓய்வெடுக்கபோவது அறிந்ததும் மிகுந்த வருத்தம்!
No comments :
Post a Comment