Saturday, 17 March 2012

தினமணியில் “கால்கள்”

16 மார்ச் 2012 தினமணியில் எனது நாவல் கால்கள் குறித்த ஒரு பதிவு


Share This

2 comments :

  1. 200 பக்கங்கள் ஆகியும் கதை தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது என்றும் நீங்கள் சரியான editorராக செயல்படவில்லை என்றும் சொல்லி உள்ளாரே யுவன்...இதற்கு உங்கள் பதிலை இங்கு சொல்லவும்.

    ReplyDelete
  2. மையபாத்திரத்தின் வாழ்வு சிறுவட்டத்துக்குள் முடங்கிப் போனது. அவள் வாழ்வில் ஏதும் நிகழாத ஒரு சலிப்பு உள்ளது. தடாலடியாக கதை நகராமல் ஒரேவிதமான சம்பங்கள் வருவதற்கு இது ஒரு காரணம். இக்காரணத்தை கண்டு சொன்னவரும் யுவன் தான்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates