மழைக்கு ஒதுங்கும் மழை
சிறகு சேதமான பட்டாம்பூச்சி
புதுத் தூறல். வெளியேறும் மரவட்டை.
பிரேக் போட்ட காருக்கு சற்று முன்னால்
உனக்கு சற்று பின்னால்
உன் வீட்டு முற்றத்தில் இருந்து
வானம் தொடும் பனிப்புகை –
புலராப் பொழுதில் உதட்டுத்தடம் மினுமினுக்கும்
So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!
me firstaaaaaaaaaaaaaaaaaai
ReplyDeleteகவிதையில் ஒளிரும் நுட்பமான கவனிப்பு கவனிக்க வைக்கிறது அபிலாஷ்.
ReplyDeleteநன்றி வினு மற்றும் ராஜா சந்திரசேகர்
ReplyDelete