Thursday, 5 August 2010

வட-அமெரிக்க ஹைக்கூ






போஸ்டர் ஜுவல்
Foster Jewell

இப்போதும் அங்குள்ளது
 சுருங்கும் குட்டையில்
என் பிரதிபிம்பம்

Still there
in the shrinking puddle
my reflection.

கடைசி மழைத்துளி
குச்சியின் நுனியை நெருங்குகிறது
அதை நெருங்கி ... நெருங்கிக் கொண்டே வருகிறது

Last raindrop
nears end of twig ...
Nearing it ... Nearing it ...

ரேண்டி ஜான்சன்
Randy Johnson

பிறவற்றை விட மெதுவாக
அவ்வப்போது
ஒரு பெரும் பனித்திப்பி விழும்

Slower than the rest
now and then
a big flake falls

இரவுக்குள் உருகும்
 சிவப்பு அக்டோபர் அந்தி
மேப்பிள் இலைகள்

Melting into the night
the red October dusk
the maple leaves

ரோபர்ட் ஜான்சன்
Robert n. Johnson

உயர அமர்ந்திருக்கும் கரும்பருந்து
சிறகுகளை தொங்கப் போடும்
முதல் மழை
The dark hawk
perched there, hangs his wings
first rain 
Share This

3 comments :

  1. ரொம்ப நல்ல அழகான பகிர்வுங்க...நன்றி.

    ReplyDelete
  2. கவிதை வரிகள் அற்புதம்.. பகிர்வுக்குநன்றி ..

    ReplyDelete
  3. நன்றி கமலேஷ் மற்றும் மதுரை சரவணன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates