நீயா நானா கோபிநாத் ஒரு டுபாகூர் என்று அந்நிகழ்ச்சிக்கு போய் வந்த என் அண்ணனின் நண்பன் அண்ணனிடம் சொல்லியுள்ளான். அந்த என் அண்ணனின் நண்பன் பேச எழுந்த போது உட்காரு உட்காரு என சொல்லி பேசவே அனுமதிக்கலையாம் கோபிநாத். அதில் பேசுகின்றவர்கள் கூட ஏற்கனவே இதை இதைத்தான் பேச வேண்டும் என சொல்லி அழைத்து வரப்படுகின்றார்களாம்.அந்நிகழ்ச்சியே ஒரு செட் அப்பாமே?
பொய் இல்லையென்றால் தொலைக்காட்சி சேனலை எல்லாம் இழுத்து மூடி விட வேண்டியதுதான் என்று சுஜாதா சொல்லியுள்ளது ஞாபகத்திற்கு வருகின்றது.
அது உண்மையல்ல மணி நிகழ்ச்சி ஒரு controlled atmosphereஇல் ஓரளவு spontaneity உடன் நடக்கிறது. அந்தந்த சூழலில் அவர்களுக்கு தேவையான படி உரையாடலை வழிநடத்துகிறார்கள் என்பது உண்மை தான். ஒரு டி.வி விவாதத்தை அதன் போக்கில் விட முடியாதே! நம்மூரில் பலரையும் பேச விட்டால் டைனொசர் பற்றி கூட பத்து மணிநேரம் பேசுவார்கள்.
நீயா நானா கோபிநாத் ஒரு டுபாகூர் என்று அந்நிகழ்ச்சிக்கு போய் வந்த என் அண்ணனின் நண்பன் அண்ணனிடம் சொல்லியுள்ளான். அந்த என் அண்ணனின் நண்பன் பேச எழுந்த போது உட்காரு உட்காரு என சொல்லி பேசவே அனுமதிக்கலையாம் கோபிநாத். அதில் பேசுகின்றவர்கள் கூட ஏற்கனவே இதை இதைத்தான் பேச வேண்டும் என சொல்லி அழைத்து வரப்படுகின்றார்களாம்.அந்நிகழ்ச்சியே ஒரு செட் அப்பாமே?
ReplyDeleteபொய் இல்லையென்றால் தொலைக்காட்சி சேனலை எல்லாம் இழுத்து மூடி விட வேண்டியதுதான் என்று சுஜாதா சொல்லியுள்ளது ஞாபகத்திற்கு வருகின்றது.
எது உண்மையோ?
அது உண்மையல்ல மணி
ReplyDeleteநிகழ்ச்சி ஒரு controlled atmosphereஇல் ஓரளவு spontaneity உடன் நடக்கிறது. அந்தந்த சூழலில் அவர்களுக்கு தேவையான படி உரையாடலை வழிநடத்துகிறார்கள் என்பது உண்மை தான். ஒரு டி.வி விவாதத்தை அதன் போக்கில் விட முடியாதே! நம்மூரில் பலரையும் பேச விட்டால் டைனொசர் பற்றி கூட பத்து மணிநேரம் பேசுவார்கள்.