ஒரு மழைத்துளி.
உள்ளே விழுந்து விட்டது
மற்றொன்று
A raindrop.
Inside it another
Has fallen
விடிகாலை
பெருக்கப்படாத பாதையில் இருந்து எழும்
மகரந்தம்
Daybreak
Pollen rising
From the unswept path
மணியைச் சுற்றி
நீலவானம்
முழங்குகிறது
Around the bell
Blue sky
Ringing
பின் நிலவு
இருவரும் அடுத்தவரிடம்
சாவி உள்ளதாய் நினைத்தனர்
Late moon
Each thought the other
Had the key
மழையில்
விடியலுக்கு முன்னதாய்
நத்தைகள் இடம்பெயரும்
In the rain
Before dawn
Snails migrating
'இன்றிரவு நிலவின் கீழ்' சில நாட்கள் முன்னால் தான் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை. அதற்குள் இந்த பதிவு புத்தகத்தை விரைந்து படிக்க சொல்கிறது. முதலும் நான்காவதும் ஏதோ செய்கிறது மனதிற்குள் நண்பரே. நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே
ReplyDeleteநன்றி வேல்கண்ணன். நிச்சயம் படித்து விட்டு எனக்கு எழுதுங்கள்.
ReplyDelete