நாலு வருடங்களுக்கு முன் உயிர்மையில் வெளியான என் முதல் படைப்பு
ஒளி சிந்தும் மரங்கள்
மின்னும் சாலையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள்
சாலை ஓரமாய்
கைக்குழந்தையுடன் நிற்கும்
பிச்சைக்காரியின் உள்ளங்கைக்குள் மின்னும்
ஒரு ரூபாய் நாணயம்
கை நீட்டும் குழந்தையின் கையில்
வழுக்கிப் போகும் கார்கள், பைக்குள், ஆட்டோக்கள்
பிச்சைக்காரி சாலையை கடந்த பின்னும்
தலை திருப்பி கைநீட்டும்
குழந்தை
:)
ReplyDeleteஅருமை...
ReplyDelete