Thursday 26 August 2010

நவீன ஹைக்கூ



வெஸ் கெர்பல்
Yves Gerbal

போர்
ஆனாலும்
இச்சிறுபறவைகள்


The war
Yet
These little birds

நொபுக்கொ கட்சுரா
Nobuko Katsura

அந்தியில் பாடும் ஒரு சிள்வண்டு
ஊசியிலை மரத்தில் இருந்து விழுகிறது,
அப்போதும் சொட்டியபடி

A cicada, singing at dusk
Falls from a pine tree,
Still dripping

வெள்ளை அணிவது –
அதை தவிர்க்க வேறு வழியே இல்லை
இந்நாட்களில்

Wearing white –
Absolutely no way out of it
These days

ஆலன் கின்ஸ்பெர்க்
Allen Ginsberg

அகண்டு எல்லையற்ற பாழைக் காண
ஜன்னலுக்கு வெளியே பார்
நீல ஆகாயத்துக்குள்

To see Void vast infinite
Look out the window
Into the blue sky

ஜான் பிராண்டி
John Brandi

மழைக்குப் பின்
வெடிகுண்டு பள்ளங்கள்
நட்சத்திரங்களால் நிரம்பி

After the rain
Bomb craters filled
With stars
Share This

4 comments :

  1. ஆஹா...அற்புதம்.
    நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  2. அருமையான ஹைக்கூக்கள்... உங்கள் மொழிபெயர்ப்பும் அருமை நண்பரே...

    ReplyDelete
  3. அற்புதம்.
    நன்றி உங்களுக்கு

    ReplyDelete
  4. நன்றி மதுமிதா, சிவன் மற்றும் கண்ணன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates