Friday, 21 May 2010

தத்தம் இடங்களுக்கு




வானைக் கலைத்து எழும்
பறக்கும் தீநாக்குகள் --

எட்டாவது மொட்டை மாடி
பூனை ஜன்னல் திண்டில் ஏறி
ஆழம் பார்க்கும் முன் --

ஈர பூமியில்
தத்தம் இடங்களுக்கு
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates