விதர்பா அணியின் உமெஷ் யாதவை இந்த வருட ஐ.பி.எல்லில் எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக குறிப்பிட்டிருந்தேன். இப்போது நடந்து வரும் T20 உலகக் கோப்பைக்காக உமேஷ் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நம் மொழி புரியாத அவருக்கு ஒரு ’ஆனாலும்’ வாழ்த்துக்கள்.
Thursday, 6 May 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment