
தேவாலய மணி ஒலிப்புக்கு
படுத்தபடி
பசித்த பூனை நெட்டி முறித்தது
கண்மூடியிருக்க
தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஓசைகளிடம்
முறுக்கி
கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்
முடிவில்
துழாவி நீந்தி வேதாகாம ஒலி நாடாவுக்கு
ஏதோ சொல்லியது
கழூத்துமணி ஒருபுறம்
விடாமல் கிலுகிலுக்க
இந்தப் பூனையும்
ReplyDeleteபைபிள் படிக்குமா?
இந்தக் கவிதையை பல வழிகளில் இனைத்துப் பார்க்க முடியும் போல தோன்றியது. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஎனக்கு தோன்றியது:
கழூத்துமணி ஒருபுறம்
விடாமல் கிலுகிலுக்க
கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்
துழாவி நீந்தி வேதகாம ஒலிநாடாவுக்கு
முறுக்கி
படுத்தபடி
பசித்த பூணை நெட்டி முறித்தது.
முடிவில்
தேவாலய மணிஒலிப்புக்கு
கண்மூடியிருக்க
தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஒசைகளிடம்
ஏதோ சொல்லியது.
சர்வோத்தமன்