Sunday 7 April 2013

மலையாளிகள்: எங்கும் ஒட்டாத இனம்



சமீபமாக சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்கேரள மாணவர்களின் கேங் சண்டையின் விளைவாகதீபக் என்று ஒரு மாணவன்இறந்து போனான். சேலத்தில் மட்டுமல்லஅருகாமை மாவட்ட கல்லூரிகளில் உள்ளமலையாளி இளைஞர்கள் கூட இந்த கேங்களில்சேர்ந்து கொள்கிறார்களாம். இதற்கு உறுப்பினர் கட்டணம்எல்லாம் உண்டு. தமிழக மாணவர்களேபண்ணாத ஒரு காரியத்தை வெளிமாநிலமக்கள் எப்படி செய்ய துணிகிறார்கள்என நாம் சிந்திக்க வேண்டும். இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
1. மலையாளிகள் தாம் தமிழகத்தில் செய்யும்குற்றங்களால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படாமல் ஊருக்கு திரும்பி விடலாம்என நம்புகிறார்கள். 2. அவர்களிடம் உள்ள எலைட்டிஸ்டு மனநிலையும்பாதுகாப்பின்மை உணர்வும் இவ்வாறு கூட்டு சேர்ந்துசச்சரவுகளை தோற்றுவிக்க தூண்டுகின்றன.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில்மலையாளிகளின் அரசியலை அருகில் இருந்துகவனித்திருக்கிறேன். அக்கல்லூரியின் வரலாற்றில் முதன்முதலாக அவர்கள் தமிழர்/தமிழர்அல்லாதோர் என பிரிவினை உண்டாக்கிஅரசியல் செய்து இரண்டு வருடங்களுக்குமேலாக நெருக்கடி நிலையை தோற்றுவித்தார்கள். மாணவர்பிரிவினையின் போது  சில தமிழ் மாணவர்களும்மலையாளிகளின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மலையாளிகள் பண்பாட்டு அளவில் உயர்ந்தவர்கள் என்கிறதாழ்வு மனப்பான்மை இருந்தது. மலையாளிகளின் பொதுவான அரசியல் பாணியும்உயர்வு மனப்பான்மையும் பிராமணர்களை நினைவுபடுத்துவது.

இது மலையாளிகள் பற்றின எனது மனச்சித்திரம்.

 1. மலையாளிகள் தாம் இருக்கிற இடத்தின்பண்பாட்டோடு பொருந்திப் போக மாட்டார்கள்.
2. ஊசி முனை இடத்திலும் கூட்டம்சேர்த்து கலகம் செய்வார்கள்.

3. காலை முழித்த உடனே யாரைவம்பில் மாட்டி விடலாம் எனதிரிவார்கள்.

4. பொதுவாக மலையாளிகளை மலையாளிகளே நம்ப மாட்டார்கள்.

5. என்னதான் பிரச்சனைகள் வந்தாலும் அதனால் தமக்கு சிக்கல்வராமல் பார்த்துக் கொள்வார்கள். அதாவது வன்முறை, சச்சரவுகள்நிகழ்ந்தால் அவர்கள் பின்னணியில் மட்டும்தான் இருப்பார்கள். உணர்ச்சிவசப்படும் தமிழ் மாணவர்கள் தாம்அடி வாங்கி அவஸ்தைப்பட்டு சட்டபூர்வநடவடிக்கைகளுக்கும் ஆளாவார்கள்.

6. தமிழகத்தில் கன்னடியர், தெலுங்கர்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக வந்து வாழ்ந்துபண்பாட்டில் கரைந்து விட்டார்கள். சரளமாகதமிழ் பேசி எழுதி வாழ்கிறார்கள். ஆனால் மலையாளிகளை இந்த பட்டியலில் எளிதில்சேர்க்க முடியாது. அவர்கள் தம்மை ஒருக்காலும்தமிழர்களாக கருத மாட்டார்கள். தமிழர்களைகீழ் சாதியாகவே நினைப்பார்கள். இங்கு பிறந்து வளர்ந்தசில மலையாளிகளை விதிவிலக்கு எனலாம். குமரி மாவட்டமலையாளிகள் இடைநிலையில் உள்ளவர்கள். கலவை அடையாளம் கொண்டவர்கள்.

பொதுவாக கேரள கலாச்சாரத்துக்கு பலஉயர்வுகள் இருந்தாலும் அம்மாநில மக்களின் பண்பாட்டு ஒவ்வாமை அவர்களின் ஒரு அடிப்படையானஉளவியல் சிக்கல் என நினைக்கிறேன். அவர்களால் ஒரு புது சூழலில்உள்ள நன்மைகளை சுவீகரிக்க முடியாது. தம் இயல்பு தவிர்த்தஎதுவுமே அவர்களில் ஒட்டாது. கேரளாவை சேர்ந்த மணியன்பிள்ளைஎன்று ஒரு திருடன் தமிழகத்தில்வந்து திமுகவில் சேர்ந்து முக்கிய கீழ்நிலை பொறுப்புஒன்றை வகித்து இங்கு தொழில்செய்து சில காலம் வாழ்ந்தான். பின்னர் அவன் எழுதிய சுயசரிதையில்இது பற்றி குறிப்பு உள்ளது. மணியன்பிள்ளைக்கும் தமிழ்தேசிய கட்சியான திமுகவுக்கு என்ன சம்மந்தம்? இதுதான் அடிப்படையான மலையாளிப் பண்பு. அவனுக்கு திமுகஎன்றால் என்ன என்று கூடஅக்கறை இருக்காது. ஆனாலும் இங்கு வந்துஒரு பிரதான கட்சியில் வெறுமனேஒட்டி இருந்து அதனை பயன்படுத்திக்கொள்வான். பிறகு தப்பி பறந்துபுது ஊருக்கு போய் விடுவான்.

கன்னடியர், தெலுங்கர்களை விட மலையாளிகள் இங்குஅதிகமாக வெறுக்கப்படுபதற்கு அவர்களின் இந்த cultural apathy தான் முக்கிய காரணம்.

Share This

2 comments :

  1. உங்கள் கருத்துகளை ஒத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. சரியாக கூறினீர்கள்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates